Tuesday, November 8, 2011

கடலை மாவு பாயாசம்

கடலை மாவு  : 2 tsp
சர்க்கரை   : 50 gm
நெய்   : 1 tsp
ஏலம், முந்திரி  : சிறிது
கடலை மாவை வறுத்து நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தவுடன் சர்க்கரையை போட்டு கரையும் வரை கொதிக்கவிடவும். கெட்டியான பால் ஒரு டம்ளர் ஊற்றி அதனுடன் ஏலம், முந்திரி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடலை மாவை வறுத்து செய்வதால் ஏறக்குறைய மைசூர்பாகு வாசனையுடன் நன்றாக இருக்கும்

No comments:

Post a Comment