கசகசா : 50 gm சர்க்கரை : 50 gm பாதாம், முந்திரி : 10 pcs நெய் : சிறிதுகசகசா, முந்திரி, பாதாம் மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும். அதில் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக கொதித்தவுடன் சர்க்கரையை சேர்த்து கொதித்தவுடன் கெட்டியான பாலை ஊற்றி கொஞ்சம் நெய், எசன்ஸ் [அல்லது] ஏலக்காய்பொடியை போட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment