Showing posts with label சிவப்பு (அ) பச்சை மிளகாய்த் தொக்கு. Show all posts
Showing posts with label சிவப்பு (அ) பச்சை மிளகாய்த் தொக்கு. Show all posts

Tuesday, November 8, 2011

சிவப்பு (அ) பச்சை மிளகாய்த் தொக்கு

சிவப்பு மிளகாய் : 100g
புளி : எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் : கால் ஸ்பூன்
எண்ணெய் : கால் கப்
உப்பு : தேவைக்கேற்ப
வெல்லம் : சிறிதளவு
கடுகு : தாளிக்க
மிளகாயை கொஞ்சம் எண்ணெயில் வதக்கி அதனுடன் உப்பு, புளி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் எண்ணெயில் கடுகு தாளித்து விழுதைப்போட்டு வதக்கி, பெருங்காயம், வெல்லம் சேர்த்து கிளறவும்.
மிளகாய்த் தொக்கு தயார்