Tuesday, November 8, 2011

திடீர் காரட் ஊறுகாய்

காரட் துறுவியது : நான்கு கப்
எண்ணெய், எலுமிச்சைசாறு : தலா அரை கப்
கடுகுத் தூள் : நான்கு ஸ்பூன்
வெல்லம் : டே, ஸ்பூன்
பெருங்காயம் : ஒரு ஸ்பூன்
காரட், உப்பு, கொஞ்சம் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகுத் தூள், வெல்லம் அனைத்தயும் எலுமிச்சைச் சாற்றுடன் கலக்கவும். கடுகு, மிளகாய், பெருங்காயம் இவற்றை எண்ணெயில் தாளித்துக் கலக்கவும்

No comments:

Post a Comment