Tuesday, November 8, 2011

தக்காளி தொக்கு

தக்காளி : கால் கிலோ
மி, தூள், புளி : இருபது கிராம்
எண்ணெய் : நூறு கிராம்
பெருங்காயம் : ஒரு ஸ்பூன்
தக்காளியை துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள், புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் மிளகாய்ப் பொடியைச் சேர்க்கவும். கடுகு தாளித்து, விழுதைக் கொட்டி எண்ணெயில் சுருள வதக்கி நன்றாக வெந்ததும் மிச்ச பொடிகளையும் கலக்கவும். தள தள தொக்கு ரெடி சாப்பிட

No comments:

Post a Comment