பச்சை கொத்துமல்லி : ஒரு கட்டு
மிளகாய் பொடி : ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் : ஒரு ஸ்பூன்
உப்பு
கொத்துமல்லியை காம்பில்லாமல் சுத்தம் செய்து அரைக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், மிளகாய் தூள், கொத்துமல்லி விழுது, உப்பு போட்டு வதக்கி எடுக்கவும்

No comments:
Post a Comment