Tuesday, November 8, 2011

லெபனீஸ் ப்ரட் & டுனா ரப்





தேவையான பொருட்கள்:

  • 1 லெபனீஸ் பிரட்
  • 1 கான் டுனா
  • கொஞ்சமா வெங்காயம், லெட்டியூஸ், தக்காளி (என்ன விருப்பமோ அதை சேர்த்துக்கலாம்) கொஞ்சமா சீஸ் (கொழுப்பு ஏற்கனவே நிறையன்னா, வேணாமே)

செய்முறை:

  1. பிரட்டை எடுத்து தோசை தட்டில் போட்டு ஒரு 30 வினாடிகள் இரண்டு பக்கமும் போட்டு வாட்டி எடுங்கள் / மைக்ரோவேவில் ஒரு 10 வினாடிகளுக்கு வையுங்க.
  2. மேற்குறிய அனைத்தையும் அதில் போடுங்கள்..
  3. சாப்பிடுங்கள்


இரண்டாவது முறை (கொஞ்சம் நேரம் எடுக்கும்) 1. ரப்பில் அனைத்தையும் போட்டு விட்டு அவனில் போட்டு ஒரு 1 நிமிடத்தில் எடுக்கலாம். (வீண் செலவு மின்சாரம்)

No comments:

Post a Comment