பொட்டுக் கடலை : 1/4 kg பூண்டு தோலுடன் : 10 gm மிளகாய் வற்றல் : 25 gm உப்பு : தேவையான அளவுஅடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் பொட்டுக்கடலை, பூண்டு, மிளகாய் மூன்றையும் ஒன்றாகப் போட்டு எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும். சிறிது நேரம் கழித்து ஆறியவுடன் மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். சூடான சாப்பாட்டுடன் நெய், அல்லது எண்ணெயுடன் சாப்பிட ருசியாக இருக்கும். ஹோட்டல்களில் கொடுக்கும் பருப்புப்பொடி இதுதான்
No comments:
Post a Comment