Tuesday, November 8, 2011

இஞ்சித் தொக்கு

இஞ்சி : 100 கிராம்,
மி. தூள் : 6 ஸ்பூன்
புளி : எலுமிச்சை அளவு
எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு
பெருங்காயம் : தேவையான அளவு
இஞ்சியை பொடியாக நறுக்கி உப்பு, புளி, மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து, எண்ணெயில், கடுகு, பெருங்காயம் தாளித்து விழுதைப் போட்டு வதக்கி எடுக்கவும்

No comments:

Post a Comment