Tuesday, November 8, 2011

இஞ்சித் துவையல்

இஞ்சி   : 100 gm
கடுகு   : 1 spoon
எண்ணெய்   : தேவையான அளவு
மிளகாய் வற்றல்  : தேவையான அளவு
பெருங்காயம்  : சிறிது
உப்பு   : தேவையான அளவு
அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, மிளகாய், பெருங்காயம் உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். மிக்ஸியில் கொஞ்சம் புளி போட்டு, வறுத்து வைத்துள்ள பருப்புகளுடன் நறுக்கிவைத்துள்ள இஞ்சியையும் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்

No comments:

Post a Comment